Advertisment

அதிபுத்திசாலிகளுக்கு சவால்: இந்த படத்துல 4 எலிகள் எங்கே இருக்கு... 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 எலிகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் அதிபுத்திசாலி.

author-image
WebDesk
New Update
Four Mice 1

இந்த படத்துல 4 எலிகள் எங்கே இருக்கு... 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Gergely Dudas Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு முடிவில்லாத சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி வருகிறது. நீங்களும் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, உங்களை யாராலும் நிறுத்த முடியாது.

Advertisment

Four Mice 1


இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 எலிகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் அதிபுத்திசாலி. நீங்களும் அதிபுத்திசாலிதான் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு மிகப்பெரிய ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், அது ஒரு காட்சிப் பிழை, அது ஒரு தந்திரம், உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் புத்திசாலித் தனமாகவும் விரைவாகவும் செயல்பட்டு தேடினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதன் சுவாரசியத்தில் உற்சாகம் அடைவீர்கள்.

Four Mice 2
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரபல ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி  டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இவர் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பிரபலமானவர். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 எலிகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் அதிபுத்திசாலி. நீங்களும் அதிபுத்திசாலி என நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 எலிகளை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Four Mice 2
ஆனால், பலரும் இந்த படத்தில் 4 எலிகள் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், சிலர் 2 எலிகள் கண்டுபிடித்திருக்கிறோம், 3 எலிகள் கண்டுபிடித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அதிபுத்திசாலிகள் 4 எலிகளையும் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் 4 எலிகளும் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் 4 எலிகள் எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Four Mice 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment