Advertisment

அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்: சுறாக்கள் இடையே ஒரு மீன்... 17 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சுறாக்கள் இடையே மறைந்திருக்கும் மீனை 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
fish among shark

சுறாக்கள் இடையே மறைந்திருக்கும் மீனை 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: The U.S. Sun

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற குழப்பமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. 
ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.

Advertisment

fish among shark

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சுறாக்கள் இடையே மறைந்திருக்கும் மீனை 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், அதிபுத்திசாலிகளால் மட்டுமே இந்த படத்தில் சுறக்களுக்கும் மீனுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிந்து கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இதனால், நீங்கள் குழப்பத்தில் மூழ்கியிருக்கும்போது, இறுதியில் விடையைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. ஒரு முறை பார்த்து பழகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனின் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பத்தையும் இறுதியில் ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரஸ்யமானது. 

Fish among shark

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் The U.S. Sun தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சுறாக்கள் இடையே மறைந்திருக்கும் மீனை 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், அதிபுத்திசாலிகளால் மட்டுமே இந்த படத்தில் சுறக்களுக்கும் மீனுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிந்து கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் சுறாக்கள் இடையே மறைந்திருக்கும் மீனைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்கிறோம். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் நிஜமாவே அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

Fish among shark

சிலர் இன்னும் சுறாக்கள் இடையே மீனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சுறாக்களின் உடல்களைக்  கூர்மையாகக் கவனியுங்கள். மீன் உடல் மட்டும் வித்தியாசமாகத் தெரியும் கண்டுபிடியுங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக மீனைக் கண்டுபித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை உங்களால் இன்னும் அந்த மீனைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், சுறாக்கள் இடையே மீன் எங்கே இருக்கிறது என்று உங்களுக்காக வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Fish among shark

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment