/indian-express-tamil/media/media_files/mKcua9oblJnrCvqGcHOl.jpg)
இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Pinterest
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் ஒரு சூறாவளி போல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/mKcua9oblJnrCvqGcHOl.jpg) 
 
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் அதிபுத்திசாலி. ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பெரும்பாலும் நவீன வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து மனதை திசைதிருப்புவதற்கானது. அதே நேரத்தில், இவை மருத்துவ நிபுணர்களுக்கு உண்மையான அறிவியல் மதிப்பையும் கொண்டுள்ளன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனித மனதின் சிக்கலான உள் செயல்பாடுகள் மற்றும் புற செயல்பாடுகள் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்து இறுதியில் ஆச்சரியப்படுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரஸ்யமான் ஒரு பொழுது போக்கு புதிர் விளையாட்டுகளாக பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பார்ப்பவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் குணநலனையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. அதே நேரத்தில், அனைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தும் படங்கள் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/qeRllmvYlaRyGYkr55wT.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த அழகான ஒவியத்தில் ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் அதிபுத்திசாலி. ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/qeRllmvYlaRyGYkr55wT.jpg)
ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று அடித்து சத்தியம் செய்து கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை தலைகீழாகத் திருப்பிப் பாருங்கள், உங்கள் பார்வைக்கு சிங்கம் சிக்கலாம்.
இப்போது நீங்கள் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். படத்தை தலைகீழாக்கிப் பாருங்கள். தெரியும்.
/indian-express-tamil/media/media_files/80LWBdAGRhJMZTLcvraa.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us