New Update
/indian-express-tamil/media/media_files/uqLySrtQs7bq9e0qMYbp.jpg)
இந்த படத்துல காட்டில் உலவும் மலைச் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
/
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உலவும் மலைச் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
இந்த படத்துல காட்டில் உலவும் மலைச் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் இடையே ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக்க்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ராட்சத காந்தம் போல அதன் சுவாரசியத்தால் லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உலவும் மலைச் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே இந்த சவாலைத் தீர்க்க முடியும். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்களும் அதிபுத்திசாலிதான். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்ஷனாகி வருகிறது. ஆனால், இது ஒரு சுவாரசியமான அடிக்ஷன். மனிதர்களுக்கு பொதுவாகவே தேடுதல் மிகவும் பிடித்தமானது. ஆனால், அந்த தேடலுக்கு ஒரு முடிவு அல்லது ஒரு இலக்கும் காலமும் இருக்க வேண்டும். அப்படி இந்த ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு இலக்கும் காலமும் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்டு விளையாடுங்கள். தேடுதலின் சுவாராசியம் உங்களுக்கும் அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் உலவும் மலைச் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே இந்த சவாலைத் தீர்க்க முடியும். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்களும் அதிபுத்திசாலிதான். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது படத்தில் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக, மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.