Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் பற்றி ஒரு அறிமுகம் செய்ய வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், அது ஒரு தோற்ற மயக்கம், அது ஒரு காட்சிப்பிழை, அது ஒரு கண்கட்டி வித்தை, அது ஒரு மந்திரமில்லா மாயாஜாலம், அது ஒரு பெருங்குழப்பம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் உங்களுக்கு அனுபவமாக வேண்டுமா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்தரையில் ஊர்ந்து செல்லும் ஆமையை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் அதிபுத்திசாலி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில்ம் சமூக ஊடகங்களிலும் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையைக் கூறுகிறது. IQ டெஸ்ட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் இல்யூஷன் செய்யப்பட்ட விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சோதனைகள், பிரைன் டீசர்கள் என பல வகைகள் உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மனிதர்கள் பார்க்கும் காட்சியில் அல்லது படத்தில் உள்ள விவரங்களை கூர்மையாக கவனிக்கும் திறனையும் தேடும் திறனையும் அதிகரிக்கிறது. அதனால், இது ஒரு நல்ல பயிற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் Find The Sniper பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்தரையில் ஊர்ந்து செல்லும் ஆமையை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் அதிபுத்திசாலி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்தரையில் ஊர்ந்து செல்லும் ஆமையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் ஆமை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் அதிபுத்திசாலியாகத் திகழ்பவர்கள், எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் ஆமை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஆமை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். ஆமை அகப்படலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக ஆமையை அடையாளம் கண்டிருப்பீர்கள். ஒருவேளை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஆமை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.