/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-1-3.jpg)
Optical illusion challenge
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது எதைப் போன்றது என்றால், காகிதப் பூங்களுக்கு இடையே நிஜமான பூவைக் கண்டுபிடிப்பது, மின்னும் ரத்தினக் கற்களுக்கு இடையே வைரக் கற்களைக் கண்டுபிடிப்பது போன்றது. ஆனால், அதற்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் போதும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-1-3-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள புலியை 3 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களின் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் அதிபுத்திசாலி நீங்கள்தான்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொய்களுக்கு நடுவே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. அல்லது அசல்களுக்கு நடுவே நகல்களைக் கண்டுபிடிப்பது போன்றது என்று கூறலாம். ஆப்டிகல் இல்யூஷ என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
If you see just one tiger, look harder!
— ANI Digital (@ani_digital) June 9, 2022
Read @ANI Story | https://t.co/dJIFLg7r6B#opticalillusion#hiddentigerpic.twitter.com/Q4J6VADpAV
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஏ.என்.ஐ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் 2-வது புலி எங்கே இருக்கிறது என்று 3 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த படத்தில் மறைந்துள்ள புலியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான சாவல். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் அதிபுத்திசாலி நீங்கள்தான்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்துள புலி எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் அதிபுத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் எங்கே மறைந்துள்ள புலி இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். மறைந்துள்ள புலி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம்.
புலி என்றால் ஆங்கிலத்தில் Tiger, புலி உருவத்தை விட்டுவிட்டு டைகரைத் தேடுங்கள். கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் எளிதாக The Tiger எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் The Tiger-ஐ அடையாளம் காணவில்லை என்றால் உங்களுக்கு விடை தருகிறோம்.
நீங்கள் இந்த படத்தில் மறைந்துள்ள புலியின் உருவத்தை தேடினால் தவறு, அதற்கு பதிலாக The TIGER என்ற எழுத்தை தேடுங்கள். அந்த மறைந்துள்ள புலி THE Hidden TIGER எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tiger-3-3.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.