Advertisment

இலையுதிர் கால மரத்தில் உதிராத ஒற்றை இலை... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலையுதிர் கால மரத்தில் உதிராத ஒற்றை இலையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
leaf 1

இலையுதிர் கால மரத்தில் உதிராத ஒற்றை இலையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Dear Crush (Facebook)

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான  நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Leaf 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலையுதிர் கால மரத்தில் உதிராத ஒற்றை இலையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்கு கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில், ஓடும் நதியைப் பார்க்கும்போது அருகே இருக்கும் நிலப்பரப்பு நகர்வதைப் போற்ற தோற்றத்தை ஆப்டிகல் இல்யூஷனாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.

Leaf 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு பழைய படம், இது Dear Crush  என்பவரின் Facebook பக்கத்தில் வெளியாகி  உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலையுதிர் கால மரத்தில் இலைகளைப் போல கிளிகள் மொய்த்துக்கொண்டிருக்க அவற்றுக்கு இடையே உதிராத ஒற்றை இலையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்கு கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் இலையுதிர் கால மரத்தில் உதிராத ஒற்றை இலையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Leaf 2

ஆனால், சிலர் ஒற்றை இலை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மத்தியில் கவனமாகப் பாருங்கள். ஒற்றை இலை பசுமையாக தெரியும்.

இப்போது நீங்கள் இலையுதிர் கால மரத்தில் உதிராத ஒற்றை இலையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். 

ஆனாலும், சிலர் இன்னும் ஒற்றை இலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஒற்றை இலை எங்கே இருக்கிறது வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

leaf

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment