Advertisment

அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்: இந்த படத்துல கதவு இல்லாத வீடு எது? 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கதவு இல்லாத வீடு எந்த வீடு என்று 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம், முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
A house 1

இந்த படத்துல கதவு இல்லாத வீடு எது? 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Incrivel Club

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் இருக்கிறது அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

Advertisment

A house 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கதவு இல்லாத வீடு எந்த வீடு என்று 7  வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம். இது மிகவும் சவாலானது, முயற்சி செய்து பாருங்கள். 

ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிரில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கூறினோம் இல்லையா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதிய இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும்.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த தத்துவப் பாடல் வரிகள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்துகிறது இல்லையா

A house 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Incrivel Club என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கதவு இல்லாத வீடு எந்த வீடு என்று 7  வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம். இது மிகவும் சவாலானது, முயற்சி செய்து பாருங்கள். 

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் கதவு இல்லாத வீடு எந்த வீடு என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் அதிபுத்திசாலிதான், உங்களுக்கு பாராட்டுகள்.

A house 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் கதவு இல்லாத வீட்டை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கதவு இல்லாத வீடு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். ஒவ்வொரு வீட்டையும் கவனமாகப் பாருங்கள். கதவு இல்லாத வீடு கண்ணில் படலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் கதவு இல்லாத வீட்டைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, கதவு இல்லாத வீடு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

A house 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment