அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்; இந்த படத்துல எத்தனை உருவங்கள் இருக்கு? 15 வினாடிகளில் கண்டுபிடிங்க!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் என்னென்ன உருவங்கள் மறைந்திருக்கிறது என 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ட்ரை பண்ணி பாருங்கள்.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் என்னென்ன உருவங்கள் மறைந்திருக்கிறது என 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
animal

இந்த படத்தில் என்னென்ன உருவங்கள் மறைந்திருக்கிறது என 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும் ஆனால், உங்கள் தேடும் திறனை அதிகரிக்கும், புதிர்களை விடுவிப்பதில் உங்களை நிபுணத்துவமிக்கவராக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவாலை ஏற்று, இதில் எத்தனை விலங்குகள் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

aniaml

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் என்னென்ன உருவங்கள் மறைந்திருக்கிறது என 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், உங்கள் கூர்மையான பார்வைத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பயிற்சியாக அமைந்திருக்கிறது.

Advertisment
Advertisements

aniaml

இந்த படம் முகநூலில் (Facebook) வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் என்னென்ன உருவங்கள் மறைந்திருக்கிறது என 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ட்ரை பண்ணி பாருங்கள். நன்றாக உற்றுப் பாருங்கள், ஏனென்றால் இது ஒருவித தந்திர விளையாட்டு. உங்களுக்கு எத்தனை விலங்குகள் தெரிந்தது என்று சொல்லுங்கள்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நெட்டிசன்களில் சிலர் இந்த படத்தில் 7 விலங்குகள் இருக்கிறது என்றும் சிலர் 8 விலங்குகள் இருக்கிறது என்றும் பதிலளித்துள்ளார்கள்.

பல பார்வையாளர்கள் யானை, நாய், பூனை, டால்ஃபின், கழுதை, ஆமை ஆகியவை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

aniaml

இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள்தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்காக இதோ விடை தருகிறோம்.

animal

இந்த படத்தில் மொத்தம் 13 உருவங்கள் மறைந்திருக்கின்றன. பறவையின் தலை, மீன், ஆமை, யானை, கொசு, கழுதை, நாய், பாம்பு, பூனை, எலி, இறால், முதலை, டால்ஃபின் ஆகியவை இருக்கின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: