Advertisment

அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்; எருமைக் கூட்டத்தில் ஒரு யானை; 6 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமைக் கூட்டத்தில் உள்ள ஒரு யானையை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால்; கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அதிபுத்திசாலி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் படம், யானையை கண்டுபிடிக்க முடியுமா? அதிபுத்திசாலி, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது உண்மைகளுக்கு இடையே பொய்யைக் கண்டுபிடிப்பது போன்றது. அசல்களுக்கு இடையே நகலைக் கண்டுபிடிப்பது போன்றது. இது எளிதானது. ஆனால், சில நேரங்கள் அசல் நகல்களைப் போல தோண்றும்போது தோற்ற மயக்கத்தில் புரியாமல் குழம்பிப் போகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமைக் கூட்டத்தில் சிக்கிய யானையை -6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்களதான் அதிபுத்திசாலி. நீங்கள் அதிபுத்திசாலி என்பதைக் காட்டுங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரே மாதிரியான தோற்றம் உடைய விலங்குகளுக்கு இடையே உள்ள குறிப்பிட்ட விலங்கைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. பொதுவாக உயிரினங்கள் எல்லாமே பரிணாம வளர்ச்சியில் உருவானவை என்பதால் ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்கவே செய்யும். எருமை, காட்டெருமை, காண்டாமிருகம், உருவத்தில் பெரிய விலங்குகள். 3 விலங்குகளும் ஒன்றாக இருக்கும்போது தொலைவில் இருந்து சரியாகக் வேறுபடுத்தி அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமைகள் கூட்டமாக இருக்கின்றன. எருமைகளுக்கு இடையே, ஒரு யானை குட்டியுடன் செல்கிறது. ஆனால், இரண்டு விலங்குகளின் தோலும் ஒரே மாதிரியாக இருப்பதால் அடையாளம் காண முடியாமல் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனால், இந்த படத்தில் எருமைக் கூட்டத்திற்கு இடையே சிக்கிய யானையை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் அதிபுத்திசாலி.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமைக் கூட்டத்தில் சிக்கிய யானையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மிகவும் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

அனேகமாக, உங்களால் இன்னும் இந்த படத்தில் எருமைக் கூட்டத்தில் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் எருமைக் கூட்டத்தில் யானையே இல்லை என்று பொறுமை இல்லாமல் கூறுகிறார்கள்.

யானையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் இடது ஓரத்தில் யானை குட்டியுடன் செல்வதைப் பாருங்கள்.

இப்போது இந்த படத்தில் உள்ள எருமைக் கூட்டத்தில் சிக்கிய யானையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment