அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்; எத்தனை விலங்குகள் இருக்கு? 15 நொடியில் கண்டுபிடிக்க சவால்!
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்று 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும் ஆனால், உங்கள் தேடும் திறனை அதிகரிக்கும், புதிர்களை விடுவிப்பதில் உங்களை நிபுணத்துவமிக்கவராக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவாலை ஏற்று, இதில் எத்தனை விலங்குகள் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.
Advertisment
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்று 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், உங்கள் கூர்மையான பார்வைத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பயிற்சியாக அமைந்திருக்கிறது.
இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. நன்றாக உற்றுப் பாருங்கள், ஏனென்றால் இது ஒருவித தந்திர விளையாட்டு. உங்களுக்கு எத்தனை விலங்குகள் தெரிந்தது என்று சொல்லுங்கள்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நெட்டிசன்களில் சிலர் இந்த படத்தில் 7 விலங்குகள் இருக்கிறது என்றும் சிலர் 8 விலங்குகள் இருக்கிறது என்றும் பதிலளித்துள்ளார்கள்.
பல பார்வையாளர்கள் கரடி, வௌவால், குரங்கு, நாய், பூனை, அனில், யானை, டால்ஃபின், திமிங்கலம், ஆகியவை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள்தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்காக இதோ விடை தருகிறோம்.
இந்த படத்தில் மொத்தம் 9 விலங்குகள் இருக்கின்றன. கரடி, வௌவால், குரங்கு, நாய், பூனை, அனில், யானை, டால்ஃபின், திமிங்கலம் ஆகிய விலங்குகள் இருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"