New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-Illusion-2.jpg)
Optical illusion
இதில் உங்கள் கண்களுக்கு எளிதில் புலப்படாத ஒரு பெரிய விலங்கு ஒலிந்திருக்கிறது. அது என்ன என்று 5 நொடிகளுக்குள் சொல்ல வேண்டும்.
Optical illusion
ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன,
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
கீழே உள்ள படத்தை பாருங்கள்!
இந்த படத்தில் உங்களுக்கு என்ன தெரிகிறது? தவளை.. என்று சொன்னால் அது பதில் இல்லை. இதில் உங்கள் கண்களுக்கு எளிதில் புலப்படாத ஒரு பெரிய விலங்கு ஒலிந்திருக்கிறது. அது என்ன என்று 5 நொடிகளுக்குள் சொல்ல வேண்டும். அதுதான் உங்களுக்கான இன்றைய சவால்….
என்ன கண்டுபிடித்து வீட்டீர்களா? இல்லையெனில் படத்தை மீண்டும் ஒருமுறை நன்கு உன்னிப்பாக பாருங்கள்…
என்ன! இன்னும் உங்களால் அந்த விலங்கை கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம். பதிலை தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்..
இந்த படத்தை சுற்றி சுற்றி பாருங்கள்…. இப்போது என்ன தெரிகிறது?
தவளை மறைந்து குதிரை தெரிகிறதா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் உங்களுக்கு பிடித்ததா?
ஆம் எனில் உங்கள் குடும்பத்தினரிடம், நண்பர்களிடம் இந்த படத்தைக் காட்டி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு மகிழுங்கள்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.