இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு சுவாரஸ்யமான புதிராக மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் மற்றும் எலட்ரானிக் குப்பைக் கழிவுகள் பெருகுவதின் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிர்களாக இருக்கின்றன. அதோடு, சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில், அவர்களின் ஆளுமையையும் குணநலனையும் வெளிப்படுத்துகிறது என்பதால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

இன்று ஒரு சுவாரஸ்யமான புதிராக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வெளியாகி உள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் ஒரு பூனை மறைந்திருக்கிறது. உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு சவால். 30 செகண்ட்தான் டைம், குப்பைக் கிடங்கில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பூனையைக் கண்டுபிடிப்பது வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போல கடினமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். உங்களுக்காக இந்த குப்பைக் கிடங்கில் பூனை எங்கே மறைந்திருக்கிறது என்பதை இங்கே காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“