scorecardresearch

உங்களுக்கு 15 நொடிதான் அவகாசம்… இந்த படத்தில் இருக்கிற மீனைக் கண்டுபிடிங்க…

மனதைக் கவரும் வகையில் உள்ள இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. இந்த படத்தில் மறைந்திருக்கும் மீனை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு ஒரு சவால், கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Optical illusion image, find hidden fish, a challenge for your eye vision, Optical Illusion, optical illusion image, find hidden fish, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், மறைந்திருக்கும் மீனைக் கண்டுபிடியுங்கள், optical illusion, tamil optical illusion

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து பின்னர் தெளிவை அளிப்பவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவை கிடையாது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் உண்மையில் மிகவும் சவாலானவைகள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் சவாலானதுதான்.

மனதைக் கவரும் வகையில் உள்ள இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. இந்த படத்தில் மறைந்திருக்கும் மீனை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். பனித்துளிகளுக்கு நடுவே ஒரே ஒரு மீன் மறைந்துள்ளது.

ஆப்டிகல் இல்யூஷன் படம் உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாக உணரவைத்து நம்மை ஏமாற்றுகின்றன. எனவே, நாம் பார்ப்பது அப்படியே இருப்பதில்லை. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு படத்தில் ஒன்றைக் காட்டுகின்றன. ஆனால், மற்றொருவர் வேறொரு விஷயத்தைப் பார்க்கிறார்.

கண்ணுக்கு மூளைக்கு வேலை தருகிற இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் மீனைக் கண்டுபிடிக்க முடியுமா? என்பதுதான் உங்களுக்கான சவால். மறைந்திருக்கிற மீனை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.

இந்த படத்தில் உள்ள மீனைக் கண்டுபிடிக்க உங்களுக்கு குறிப்புகளைத் தருகிறோம். இந்த படத்தைப் பார்த்தவர்களில் சிலர், இதில் மீன் இல்லவே இல்லை என்று கூறுகிறார்கள். ஒருவர் இதில் இருந்த மீனை பனிக்கரடி திண்றுவிட்டது என்று நகைச்சுவையாகக் கூறுகிறார்.

ஆனால், கவனமாகப் பார்த்தால் இந்த படத்தில் மறைந்துள்ள மீனை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த படத்தில் மீன் சிறியதாக இருக்கிறது. ஸ்னோஃப்ளேக்குகளில் படத்தின் இடது பக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை பாருங்கள்!

இப்போதும் மீனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். படத்தின் இடது பக்கம் அல்லது துருவ கரடியின் இடது பக்கத்திற்கு கீழே இரண்டு துருவ கரடிகளுக்கு அருகில் அழகான மஞ்சள் நிற ஸ்வெட்டர் போன்ற ஒன்றை அணிந்து கொண்டு மீன் மறைந்துள்ளது.

இப்போது, ​​இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் மீனை 15 வினாடிகளில் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மீன் எங்கே இருக்கிறது என இங்கே விடையைத் தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion image find hidden fish within 15 seconds