New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/06/sunflower-bfly-1-184055.jpg)
சூரியகாந்தி பூக்கள் இடையே படபடக்கும் ஒரு பட்டாம்பூச்சியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Dudolf
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே படபடக்கும் ஒரு பட்டாம்பூச்சியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பாரைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.
சூரியகாந்தி பூக்கள் இடையே படபடக்கும் ஒரு பட்டாம்பூச்சியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Dudolf
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே படபடக்கும் ஒரு பட்டாம்பூச்சியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பாரைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில், ஓடும் நதியைப் பார்க்கும்போது அருகே இருக்கும் நிலப்பரப்பு நகர்வதைப் போற்ற தோற்றத்தை ஆப்டிகல் இல்யூஷனாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.
இந்த படம் ஆப்டிகல் இல்யூசன் படங்கள் வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே படபடக்கும் ஒரு பட்டாம்பூச்சியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பாரைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. இது மிகவும் கடினமான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே படபடக்கும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பட்டாம்பூச்சியை பட்டென பிடித்துவிடலாம்.
ஆனாலும், சிலர் இன்னும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.