New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/07/the-snake-1.jpg)
இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே விரைவாக கண்டுபிடிக்க முடியும்.
இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: reddit
Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடி வருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே விரைவாக கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், நீங்கள் சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன்களைத் தேடும் அளவுக்கு சுவாரசியமானது. இன்னும், விரிவாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீராத் தேடல். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வெறித்தனமான விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒன்றுமில்லாத வெங்காயம்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே விரைவாக கண்டுபிடிக்க முடியும். புத்திசாலிகளால் மட்டுமே விரைவாக கண்டுபிடிக்க முடியும். நீங்கள் புத்திசாலி என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது எனக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பாம்பு எங்கே இருகிறது எனக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.