தாமரைக் குளத்தில் நீந்தி மகிழும் வாத்து... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தாமரைக் குளத்தில் நீந்தி மகிழும் வாத்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தாமரைக் குளத்தில் நீந்தி மகிழும் வாத்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.

author-image
WebDesk
New Update
A Duck

தாமரைக் குளத்தில் நீந்தி மகிழும் வாத்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது.

Advertisment

A Duck

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தாமரைக் குளத்தில் நீந்தி மகிழும் வாத்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தால் உடனடியாக நெட்டிசன்கள் பரபரப்படைந்து தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு த்ரில்லிங்கான உணர்வை அளிக்கிறது உற்சாகத்தை அளிக்கிறது. ரிலாக் செய்ய வைக்கிறது.

Advertisment
Advertisements

Duck 2

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாமரைக் குளத்தில் நீந்தி மகிழும் வாத்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்த படத்தில் தாமரைக் குளத்தில் நீந்தும் வாத்து எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் புத்திசாலிதான். 

Duck 2

ஒருவேளை, நீங்கள் இன்னும் வாத்து எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

Duck 3

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக வாத்து எங்கே இருக்கிறது மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். சில இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, இந்த படத்தில் வாத்து எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: