/indian-express-tamil/media/media_files/wQTNFgBkFwEygRfYkPgU.jpg)
இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Instagram/ Penguinsters; Credit: instagram/ @priyadali
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு கடினமானது. வேடிக்கையானது.
இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புத்திசாலி. இது விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டிய சவால், முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றி முடிவில்லாத குழப்பத்தில் ஆழ்த்தும், முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில் விடை தெரியும்போது உங்களை திகைப்பில் மூழ்கச் செய்யும்.
/indian-express-tamil/media/media_files/RDeioDCMNw12JG2cRRfi.jpg)
இந்த ஓவியம் இன்ஸ்டாகிராமில் penguinsters பக்கத்தில் பகிரபட்டுள்ளது. உண்மையில் இந்த ஓவியத்தை வரைந்தவர் ஓவியர் Priya Dali. இந்த ஓவியத்தை லாப நோக்கம் இல்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் சவால் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புத்திசாலி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி என்று நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
சிறுத்தையைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... நேரம் முடிந்துவிட்டது.
நீங்கள் இந்நேரம் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.
முழு சிறுத்தையும் தேடினால் சிக்காது, ஆனால், வால் மட்டும் பிடிபடும். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/RDeioDCMNw12JG2cRRfi.jpg)
நீங்கள் இப்போது மிகவும் எளிதாக சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள், சிலர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். பரவாயில்லை. உங்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.