லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.

author-image
WebDesk
New Update
Lion 1

மலையோரம் மேயும் லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Fresherslive

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சூறாவளியைப் போல என்று சொல்வதைவிட, சுனாமி போல தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சுவாரசியமான சுனாமியில் ஸ்விம்மிங் போட ஜீனியஸ்களால் மட்டுமே முடியும்.

Advertisment

Lion 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது  என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியும். நீங்கள் புத்திசாலி என நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவான ஒன்றல்ல, ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் பழமையான ஒன்று. பண்டைய கிரேக்கத்தில் கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். அதே போல, இந்தியாவின் பழமையான சிற்பங்கள் பலவற்றையும் நாம் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.

Advertisment
Advertisements

Lion 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மலையோரம் மேயும் லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது, ஜீனியஸின் கூர்மையான பார்வையுடன் தேடினால் மட்டுமே கிடைக்கும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் புத்திசாலி என்பதை நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லாமா ஆடுகளைக் குறிவைக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

Lion 2

ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கம்  இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், புத்திசாலிகள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

இந்த படத்தில் சிங்கத்தைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மலைச் சரிவில் கவனமாகப் பாருங்கள். சிங்கம் சிக்கலாம்.

இப்போது நீங்கள் சிங்கம் எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Lion 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: