Advertisment

தேனீக்கள் கூட்டத்தில் ஒரு சூரியகாந்தி பூ... 3 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேனீக்கள் கூட்டத்தில் ஒரு சூரியகாந்தி பூ எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? புத்திசாலிகளால் மட்டுமே விரைவாகக் கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
sunflower 1

தேனீக்கள் கூட்டத்தில் ஒரு சூரியகாந்தி பூ... 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Bright Side

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, ஆனால் உங்கள் மனதைக் குழப்பும், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை  ஈர்க்கும் காந்தம்.  நீங்களும் ஒருமுறை விளையாடி முயற்சி செய்து பாருங்கள் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.

Advertisment

sunflower 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேனீக்கள் கூட்டத்தில் ஒரு சூரியகாந்தி பூ எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும்  கவனிக்கும் திறனுக்கும் புத்திசாலித் தனத்துக்கும் சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே விரைவாகக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயத் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது, இது காட்சி உணர்வில் உள்ள காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப்படுகின்றன. இது யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில் சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயையாகும். அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. அந்த படத்தால் அல்லது காட்சியால் நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம். அவ்வளவுதான்.

sunflower 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேனீக்கள் கூட்டத்தில் ஒரு சூரியகாந்தி பூ எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும்  கவனிக்கும் திறனுக்கும் புத்திசாலித் தனத்துக்கும் சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே விரைவாகக் கண்டுபிடிக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி என நிரூபிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தேனீக்கள் கூட்டத்தில் சூரியகாந்தி பூ எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள்.

sunflower 2

ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூ எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள தேனீக்களின் தலைகளை கவனமாகப் பாருங்கள். சூரியகாந்தி பூ தெரியும்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக சூரியகாந்தி பூவைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக சூரியகாந்தி பூ எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

sunflower 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment