ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கம்... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
Lion 1

ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் புதிர்களை விடுவிக்க முடியாமல் போகலாம். ஆனால், உங்களுடைய முயற்சி எல்லாமே உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும். தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்தால் உங்களுக்கு விரைவில் விடையைக் கண்டுபிடிக்கும் திறன் அதிகரிக்கும்.

Advertisment

Lion 2

இந்த படத்தில் ஓவியத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையன பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று பகிரப்படும் புதிர்கள்தான் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்யும்போது நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்கள் ஒரு ரிலாக்ஸுக்காக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பக்கம் வருகிறார்கள். வேடிக்கையும் குழப்பமும் நிறைந்த இந்த விளையாட்டின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் லேசாகிறார்கள்.

Advertisment
Advertisements

Lion 2

இந்த ஓவியம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஓவியத்தில் குளம் அருகே மறைந்திருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையன பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது விருப்பமில்லை. 

இந்நேரம் நீங்கள் இந்த ஓவியத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Lion 3

ஒருவேளை உங்களால், சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை தலைகீழாக வைத்துப் பாருங்கள். 

இப்போது மிகவும் எளிதாக சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும், கண்டுபிடிக்காதவர்களுக்காக சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: