சுவாரசியமான சவால்: வனப் பகுதியில் மறைந்திருக்கும் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு சுவாரசியமான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு சுவாரசியமான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

author-image
WebDesk
New Update
snake

வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், பளபளக்கும் போலி கண்ணாடி கற்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் வைரக் கல்லைக் கண்டுபிடிப்பதைப் போன்றது.

Advertisment

snake

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு சுவாரசியமான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் விருப்பமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மாறியிருக்கிறது. கணினியில் வேலை செய்யும் நிறைய பேர், வேலை நெருக்கடியில் சிக்கி சோர்ந்துபோயிருக்கும்போது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்தான் அவர்களின் ரிலாக்ஸான விளையாட்டாக இருக்கிறது.  அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள், வெறும் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற ஒன்றாகவும் இருக்கிறது.

Advertisment
Advertisements

snake 

இந்த படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த அமைதியான வனப்பகுதிக்குள் பசுமையான புல்வெளிகளுக்கும், மரங்களின் நிழல்களுக்கும் இடையே ஒரு பாம்பு பதுங்கியுள்ளது. ஆனால், அது அவ்வளவு எளிதாக உங்கள் கண்களுக்கு புலப்படாது. மரங்களின் நிறமும், பாம்பின் உருவமும் ஒன்றுடன் ஒன்று கலந்து உங்களை குழப்பலாம்.

இது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டு, உங்கள் கவனிக்கும் திறனையும், கூர்மையான பார்வையையும் சோதிக்கும் ஒரு சுவாரஸ்யமான சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு சுவாரசியமான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் பாருங்கள். இலைகளின் இடையே, மரக்கிளைகளின் பின்புறம் என உங்கள் பார்வையை செலுத்துங்கள். ஒருவேளை அந்த வளைந்த உருவம் உங்கள் கண்களுக்கு தட்டுப்படலாம்.

வாருங்கள், இந்த சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டில் கலந்து கொண்டு உங்கள் திறமையை நிரூபிப்போம்! பாம்பு எங்கே ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டீர்களா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்!

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகள் இல்யூஷன் படத்தின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். உங்களுக்கு பாராட்டுகள்.

snake

ஒருவேளை, நீங்கள் இன்னும் அந்த பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது பாம்பை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

snake

இணையத்தில் ரிலாக்ஸாக இருக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: