Advertisment

IQ டெஸ்ட்: இந்த ஓவியத்தில் 2-வது குதிரையை 1% ஷார்ப்பானவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் பனிக் காட்டில் மறைந்திருக்கும் இரண்டு குதிரைகளில் 2-வது குதிரையை 1% கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge image: Bev Doolittle

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் உங்கள் மூளையின் IQ திறனை சோதனை செய்வதற்கான ஆப்டிகல் இல்யூஷன் படம். இந்த மூளையை சிந்திகத் தூண்டும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை முயற்சி செய்து பாருங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்காணிப்பு திறனை மதிப்பிடும் ஒரு சூப்பரான பார்வை சோதனை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிக் காட்டில் மறைந்திருக்கும் இரண்டு குதிரைகளில் 2-வது குதிரையை கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. 1% கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ட்ரை பண்ணி பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் என்பது உங்கள் பார்வைக்கு மாயஜாலத்தை உருவாக்கும் காட்சி தந்திரங்களைப் பயன்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். முதலில் தெரியும் வடிவம், நிறம் மற்றும் நிழல் போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். அவை யதார்த்தமான நமது பார்வையில் தெரியும் காட்சிகளைப் பற்றிய உணர்வை சவால் செய்ய சிறந்த வழியாகவும் இருக்கும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் பிரபல ஓவியர் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியர் பெவ் டூலிட்டில் (Bev Doolittle) வரைந்தது. இந்த ஓவியத்தில் ஒரு பனிக் காடு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் இரண்டு குதிரைகள் இருக்கிறது. அதில் ஒரு குதிரை வெளிப்படையாகத் தெரியும்படி இருக்கிறது. ஆனால், 2-வது குதிரை மிகவும் நுட்பமாக மறைக்கப்பட்டுள்ளது. அந்த 2வது குதிரை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உண்மையில் இந்த சவாலை 1% கூர்மையான பார்வை உள்ளவர்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள். அந்த 1% ஷார்ப்பானவர்கள் வரிசையில் சேர வேண்டு என்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் 2-வது குதிரையைக் கண்டுபிடியுங்கள். ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் 2வது குதிரையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அழகான பனி நிறைந்த மரங்கள் இடையே, வலது பக்கம் ஒரு நரியும், ஒரு குதிரையையும் பார்த்திருப்பீர்கள். அதே போல, 2-வது குதிரை எங்கே இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் 1% ஷார்ப்பானவர்களில் ஒருவர். உங்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். 2-வது குதிரையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இடது பக்கம் 2-வது குதிரை மறைந்திருக்கிறது. தேடிப் பாருங்கள்.

இப்போது 2-வது குதிரையை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். சிலர் இன்னும் 2-வது குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுகாக 2-வது குதிரை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment