Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பலவிதம், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஒருவரின் ஆளுமை, குணாதிசயம் பற்றி கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து IQ டெஸ்ட் செய்வது. படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுப்பது என்று பல வகைகள் உண்டு. எந்த வகையாக இருந்தாலும், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சவாலானது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் பதுங்கியிருக்கும் சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு IQ டெஸ்ட் படம். இதுவரை 1% பேர் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
ஒருவரின் அவதானிப்பு திறன்மற்றும் அறிவாற்றல் திறன்களை வளர்ப்பதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய பயிற்சியான ஆப்டிகல் இல்யூஷன் மூலம் உங்கள் புத்திசாலித்தனத்தையும் விஷயங்களைக் கவனிக்கும் திறனையும் நீங்கள் சோதிக்கலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு IQ டெஸ்ட் என்று கூறுகிறார்கள். உங்கள் அறிவுத்திறன், கூர்மையான பார்வையை பரிசோதிப்பதற்கான சவால். இந்த படத்தில் ஒரு காட்டில் ஒரு சிங்கம் பதுங்கி இருக்கிறது. அந்த சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கூர்மையான பார்வைத் திறன் உடையவர். ஆனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை இதுவரை 1% பேர் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்களும் ட்ரை பண்ணுங்க… சிங்கத்தைக் கண்டுபிடிங்க.. நீங்களும் அந்த 1% பேரில் சேருங்கள்.
இந்நேரம் நீங்கள் 10 நொடிகளுக்குள் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் சிறப்பாகக் கவனிக்கும் திறன் பெற்றவர். நீங்கள் இந்த படத்தில் விவரங்களில் கவனம் செலுத்துவது குறைபாடற்றது. உங்களுக்கு கூர்மையான பார்வை உள்ளது. உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த படத்தில் சிங்கத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இன்னும் தேடி ஏமாற வேண்டாம். நீங்கள் சிறப்பாக முயற்சி செய்துள்ளீர்கள். மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது பயிற்சியின் மூலம் நிச்சயமாக மேம்படும்.

இப்போது, இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். சிங்கம் சிறிய புதரில் மறைந்திருக்கிறது. பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“