Advertisment

IQ டெஸ்ட்: குட்டியைத் தொலைத்துவிட்டு தேடும் தாய் கடல்குதிரை... 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஹீரோ!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாய் கடல்குதிரைக்கு, யாராவது அதன் குட்டி கடல்குதிரையை 13 நொடிகளில் கண்டுபிடித்து தர முடியுமா? அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ.

author-image
WebDesk
New Update
Seahorse 1

இந்த படத்துல குட்டி கடல்குதிரையை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எப்போதும் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய சில கண்கவர் பார்வையை அளிக்கிறது. நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மூளையில் இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கின்றன.

Advertisment

Seahorse 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குட்டியைத் தொலைத்துவிட்டு தேடும் தாய் கடல்குதிரைக்கு, யாராவது அதன் குட்டி கடல்குதிரையை 13 நொடிகளில் கண்டுபிடித்து தர முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ. முயற்சி செய்து பாருங்கள், உங்களாலும் ஹீரோவாக முடியும்.

ஒரு காட்சியைப் பார்க்கும்போது ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியைப் பார்க்கும்போது மூளையின் உணர்வை சவால் செய்யும், நபர்களின் மனதை குழப்பும், ஆழமாக கவர்ந்திழுக்கும், படத்தின் வடிவத்தை மாற்றும். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பல வகையாக உள்ளன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாக உள்ளது. ஏனெனில், அவை நீங்கள் விஷயங்களைப் பார்த்து எப்படி உணருகிறீர்கள் என்பதில் சில வெளிச்சங்களைப் பாய்ச்சுகின்றன. அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான உவமையை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காணலாம். 

Seahorse 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. குட்டியைத் தொலைத்துவிட்டு தேடும் தாய் கடல்குதிரைக்கு, யாராவது அதன் குட்டி கடல்குதிரையை 13 நொடிகளில் கண்டுபிடித்து தர முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், உண்மையில், இந்த குட்டி கடல்குதிரைதான் எங்கேயோ போய் ஒலிந்துகொண்டிருக்கிறது.  

நீங்கள் இந்த படத்தில் நீருக்கடியில் நிறைய கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்கலாம், டால்பின்கள், மீன்கள், ஜெல்லி மீன்கள், நண்டுகள் மற்றும் கடல்குதிரைகள் ஆகியவை கடலுக்குள் உள்ளன. இருப்பினும், தாய் கடல்குதிரை கவலையுடன் கடலுக்குள் தன் குட்டிப் பையனைத் தேடுகிறது. இந்த படத்தில் கடல்குதிரையின் குட்டிப் பையனை கழுகுப் பார்வை கொண்ட ஹீரோக்காளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால், இது மிகவும் சவாலானது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உன்னிப்பாகப் பார்த்து, கடலுக்குள் தாய் கடல்குதிரையின் குட்டிப் பையனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தாய் கடல்குதிரை தேடும் குட்டி கடல்குதிரையைக் கண்டுட்பித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். 

Seahorse 2

இந்த படத்தில் 13 வினாடிகளில் கடலுக்குள் இருக்கும் தாய் கடல்குதிரையின் குட்டி கடல்குதிரையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் அசாதாரண புத்திசாலித்தனமும் நினைவாற்றலும் உள்ளவர். அதுமட்டுமல்ல, ஒரு கடல்குதிரை தனது குட்டியைத் தொலைத்துவிட்டு தேடுகிறது என்றது விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்துள்ளதால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஹீரோ. இப்படி கடினமான புதிர்களுடன் உங்கள் மூளைக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒருவேளை உங்களால் இன்னும் குட்டி கடல்குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். தங்கள் மீன்களின் கூட்டத்தை கவனமாகப் பார்த்து தேடுங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக குட்டி கடல்குதிரையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் குட்டி கடல்குதிரை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். 

Seahorse 3
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment