/tamil-ie/media/media_files/uploads/2023/07/mountain-lion-1-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்
Optical illusion game: ஆப்படிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படுகிற புதிர்கள் மிகவும் சுவாரசியமானவை. மேலோட்டமான பார்வைக்கு எளிதாக இருப்பது போல தோன்றும். ஆனல், அது அவ்வளவு எளிதல்ல. வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது கதைதான். அதைவிட இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால். பப்பாளி விதைகளில் மிளகைக் கண்டுபிடிப்பது போன்றது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/mountain-lion-1-1-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. ஏனென்றால், இந்த படத்தில் செங்குத்தான மலையில் மறைந்திருக்கும் மலைச் சிங்கத்தை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பெரிய ஜீனியஸ்தான். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் மிகப் பெரிய ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் ஒரு சூறாவளி போல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் இது PressureSlive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. ஏனென்றால், இந்த படத்தில் செங்குத்தான மலையில் மறைந்திருக்கும் மலைச் சிங்கத்தை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பெரிய ஜீனியஸ்தான். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் மிகப் பெரிய ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/mountain-lion-2-1-1.jpg)
சராசரி ஐக்யூவுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த இந்த படத்தில் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் செங்குத்தான மலையின் பக்கவாட்டு சுவர் போன்ற அமைப்பில் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் மிகப் பெரிய ஜீனியஸ்தான். ஏனென்றால், கூர்மையாக கவனிக்கும் திறன் இருந்தால் மட்டுமே முடியும்.
ஒருவேளை உங்களால் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? பயப்பட வேண்டாம். அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேற்பகுதியில் கவனமாகப் பாருங்கள். மலைச் சிங்கம் கண்ணில் படலாம்.
இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் செங்குத்தான மலையின் பக்கவாட்டுச் சுவரில் இருக்கும் மலைச் சிங்கத்தை வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/mountain-lion-3.jpg)
இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பெரும்பாலும் நவீன வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து மனதை திசைதிருப்புவதற்கானது. ஆனால், அவை மருத்துவ நிபுணர்களுக்கான உண்மையான அறிவியல் மதிப்பையும் கொண்டுள்ளன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனித மனதின் சிக்கலான உள் செயல்பாடுகள் மற்றும் வெளியெ எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.