/tamil-ie/media/media_files/uploads/2023/06/wolf-1-2.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் சவால்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனதைக மயக்கும், வடிவத்தை மாற்றும் ஒரு பொருள் இருப்பது போல இருக்கும், இல்லாமல் போகும், இல்லாதது போல் தெரியும். ஆனால், இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளை விஷயங்களை உணரும் விதத்தை சவால் செய்யும்.
உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் மாயைகள் போன்ற பல்வேறு வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களை வித்தியாசமாக பார்க்க முடியும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/wolf-1-2-1.jpg)
பல நேரங்களில் இந்த ஆப்டிகல் மாயைகள் மனோ பகுப்பாய்வு சோதனையின் ஒரு பகுதியாக இருக்கின்றன. ஏனெனில் அவை நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதையும் உங்கள் புத்திசாலித்தனத்தின் அளவையும் காட்டுகின்றன. இம்முறை, படத்தில் செம்மறி ஆடுகள் குழுவிற்குள் மறைந்திருக்கும் ஓநாயை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் புத்திசாலித் தனத்துக்கு சவால் விடப்படுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செம்மறி குழுவில் அவைகளை வேட்டையாட வந்து மறைந்திருக்கும் ஓநாயை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் புத்திசாலித் தனத்துக்கு சவால் விடப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/wolf-2-3-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு தந்திரமான புதிர், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு புல்வெளியைச் சுற்றி செம்மறி ஆடுகள் திரண்டிருப்பதைக் காணலாம். இருப்பினும், ஆடுகளுக்கு இடையே ஆடுகளை வேட்டையாட வந்த ஒரு ஓநாய் ஆடு தோல் போர்த்தி மறைந்திருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், செம்மறி ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஓநாயை 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் புத்திசாலித் தனத்துக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் IQ லெவல் சிறப்பாக உள்ளது. நீங்கள் ஒரு ஜீனியஸ்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/wolf-2-3.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள செம்மறி ஆடுகள் குழுவில் மறைந்திருக்கும் ஓநாயை வெறும் 5 வினாடிகளில் அடையாளம் காண முடிந்தால், அது உங்களது அசாதாரண புத்திசாலித்தனத்தின் அடையாளமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடினமான புதிர்களைத் தீர்ப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்டிகல் மாயைகள் நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பான சில கவர்ச்சிகரமான நுண்ணறிவுகளை வழங்க முயற்சிக்கிறது.
பல நேரங்களில், நிறம், ஒளி மற்றும் வடிவங்களின் குறிப்பிட்ட சேர்க்கைகள் நம் மனதை ஏமாற்றி, அங்கு இல்லாத ஒன்றை பார்வைக்கு உணர வைக்கும். எனவே எங்களிடம் கூறுங்கள், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஓநாயை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் வாழ்த்துகள், உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் இன்னும் ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஓநாயைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், ஓநாய் எங்கே இருக்கிறது வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/wolf-3-2.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.