Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் IQ டெஸ்ட் சோதனைக்கானது. உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விட்டு சோதனை செய்யக்கூடியது. நீங்கள் இந்த சாவலை ஏற்று தீர்க்க முயற்சி செய்து பாருங்கள். இதில் உள்ள சுவாரசியம் அனுபவமாகும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 13 முகங்களை 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. மேதையால் மட்டுமே 13 முகங்களை சரியான நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். நீங்க ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனதை மயக்கும் படங்கள். அவை நம் மூளையை ஏமாற்றி, நாம் ஒரு காட்சியை பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளும் உணர்வைக் குழப்புகின்றன.
உங்கள் சலிப்பான மதிய நேரத்தைக் கடக்க முடியாமல் இருக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் IQ அளவைச் சோதித்து, நீங்கள் உண்மையான மேதையா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அறிமுகமில்லாதவர்களுக்கு, ஆப்டிகல் இல்யூஷன் படம் மனதைக் குழப்பும் படங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் படங்களில் உள்ள விவரங்களை தவறாக உணர ஒருவரை கட்டாயப்படுத்துகிறது அல்லது வெளிப்படையான அம்சங்களை பார்க்க முடியாமல் செய்யும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மர்மம் நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்களை தொந்தரவு செய்துள்ளது. இந்த ஆப்டிகல்ல் இல்யூஷன் படங்கள் மனித மூளையை ஏன் குழப்புகின்றன என்பதைக் கண்டறிய அவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், இதுபோன்ற குழப்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன.
இந்த ஆய்வுகளில் உறுதியான எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மனித மூளையில் இந்த மாயைகளையும் அவற்றின் செயல்பாட்டையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இப்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள 13 முகங்களைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மலைப்பாங்கான நிலப்பரப்பில், மறைந்துள்ள 13 முகங்களை உண்மையான மேதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் உண்மையான மேதைதான். உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் எத்தனை முகங்களைக் கண்டுபித்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்கள் மூளையின் செயல்பாட்டை பற்றி கூறுகிறொம்.
உங்களால் 10 முகங்கள் வரை கண்டறிய முடிந்தால், உங்கள் மூளை சிறந்த நிலையில் உள்ளது. நீங்கள் 7 முகங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தாலும் உங்கள் மூளை நன்றாக இயங்குகிறது. உங்களால் நான்கு அல்லது ஐந்து முகங்களை மட்டுமே கண்டறிய முடிந்தால், உங்கள் மூளை சிறப்பாக செயல்பட சிறிது பயிற்சி தேவை.
படத்தில் மறைந்திருக்கும் அனைத்து முகங்களையும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை. பார்வையில் மறைந்திருக்கும் அனைத்து முகங்களையும் கண்டறிய படத்தின் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவோம். படத்தின் நடுவில் உள்ள நான்கு பெரிய முகங்களைக் கண்டறிவது எளிது.
பேவ் டூலிட்டில் என்ற கலைஞர் உருவாக்கியுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 13 முகங்கள் எங்கே இருக்கிறது என்று உங்களுக்காக வட்டமிட்டுக் காட்டுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.