Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பெரும்பாலும் நமது மனதை மயக்கும் படங்கள். அவை பெரும்பாலும் நம் உணர்வில் தந்திரமாக விளையாடுகின்றன. யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு சவால் விடுக்கின்றன. கவர்ச்சிகரமான காட்சி அனுபவங்களை உருவாக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து வண்ணங்கள் மற்றும் வடிவங்களைக் எளிதாக பிரித்து அறியலாம்.
இது உங்கள் IQ அளவை சோதனை செய்வதற்கான ஆப்டிகல் இல்யூஷன் சவால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் குதிரை எங்கே இருக்கிறது என 6 நொடிககளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பெரும்பாலும் நமது மனதை மயக்கும் படங்கள். அவை பெரும்பாலும் நம் உணர்வில் தந்திரமாக விளையாடுகின்றன. யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு சவால் விடுக்கின்றன. கவர்ச்சிகரமான காட்சி அனுபவங்களை உருவாக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து வண்ணங்கள் மற்றும் வடிவங்களைக் எளிதாக பிரித்து அறியலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியலாளர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்களால் நமது மூளை எவ்வாறு காட்சித் தகவலைச் செயலாக்குகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது காட்சி அமைப்பின் சிக்கலான செயல்பாடுகளைப் பற்றிய நுண்ணறிவுகளை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களைத் தீர்க்கும் பயிற்சியை வழக்கமாக செய்தால், விழிப்புணர்வு அளவு அதிகரிக்கலாம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம், தனிநபர்களின் கவனிக்கும் திறனை வளர்க்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே போன்ற, ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம்தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் IQ அளவை சோதனை செய்வதற்கான ஆப்டிகல் இல்யூஷன் சவால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் குதிரை எங்கே இருக்கிறது என 6 நொடிககளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த படத்தை உன்னிப்பாகப் பார்த்தால் மட்டுமே மறைந்திருக்கும் குதிரையைக் கண்டுபிடிக்க முடியும்.
இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் குதிரையை உங்களில் சிலர் எளிதாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் அதிபுத்திசாலிதான் உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் மறைந்திருக்கும் குதிரை, மரத்திற்கும் பாறைக்கும் இடையில் உள்ள வெற்று இடத்தில் ஒரு அவுட்லைனாக இருக்கிறது பாருங்கள். மனிதனின் பையில் ஒரு காலும் மரத்தில் பறக்கும் பறவை குதிரையின் காதுகளையும் உருவாக்கு அதிசயத்தைப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை நீங்கள் விரும்பினால், உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி சவால் விடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.