/tamil-ie/media/media_files/uploads/2023/06/optical-illusion-animals-3-3.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் சவால்
Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் IQ டெஸ்ட்க்கானது. உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிப்பதற்கான சவால் இது. வைரலாகி வரும் இந்த யானை படம் உங்கள் மூளையைக் குழப்பி உங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/optical-illusion-animals-3.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் IQ டெஸ்ட்க்கானது. யானைக்குள் மறைந்திருக்கும் 17 விலங்குகளை 15 நொடியில் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலி. உங்கள் புத்திசாலித்தனத்துக்கான சவால் இது ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பொருளை அல்லது படத்தை வெவ்வேறு கோணங்களில் பார்த்தால் வெவ்வேறு தோற்றங்களை அளித்து மனதை திகைக்கச் செய்யும், மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் விதமாக இருக்கும். உடல், உடலியல், அறிவாற்றல் இல்யூஷன் போன்ற பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உள்ளன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் ஆளுமைப் பண்புகளில் சில வெளிச்சங்களை வீசுவதால், மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும். ஒரு சராசரியான மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கி பொருட்களை அல்லது படங்களைப் பார்க்கக் கூடும். அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான படம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காணலாம். இந்த படத்தில் யானைக்குள் பல்வேறு விலங்குகள் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/optical-illusion-animals-3-2.jpg)
இந்த படம் Libero தளத்தில் வெளியாகி உள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், யானைக்குள் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடுக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வேகமும் கவனமும் தேவை. இந்த படத்தில் யானைகள் எத்தனை விலங்குகள் இருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/optical-illusion-animals-3-1.jpg)
யானைக்குள் மறைந்திருக்கும் 17 விலங்குகளை 15 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவால் இது உங்கள் மூளை சிறந்த நிலையில் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் அறிவுத்திறனை சோதிக்க உதவும். நீங்கள் எவ்வளவு விலங்குகளைக் கண்டுபிடிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்கள் IQ லெவல் இருப்பதாகக் கருதப்படும்.
நீங்கள் 15-க்கும் மேற்பட்ட விலங்குகளை கண்டுபிடிது இருந்தாஅல், உங்கள் மூளை சிறந்த நிலையில் உள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகளை கண்டுபிடித்து இருந்தால், உங்கள் மூளை நல்ல நிலையில் உள்ளது.
நீங்கள் ஐந்து அல்லது ஆறு விலங்குகளை மட்டுமே கண்டுபிடித்து இருந்தால், உங்கள் மனதுக்கு உதவி தேவை என்று அர்த்தம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/optical-illusion-animals-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் IQ லெவலை சோதிக்க ஒரு வேடிக்கையான வழி. இருப்பினும், உண்மையான IQ சோதனையை மேற்கொள்வதே உங்கள் IQ அளவை அறிந்து கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.