உங்கள் கண்களை ஏமாற்றும் சவால்; இந்த படத்துல புலி எங்கே இருக்கு... 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். இந்த பாத்துல புலி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே ஜீனியஸ் பாஸ்.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். இந்த பாத்துல புலி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே ஜீனியஸ் பாஸ்.

author-image
WebDesk
New Update
Spot The Tiger I

இந்த படத்துல புலி எங்கே இருக்கு 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Surendra Chouhan Singh

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

Spot The Tiger I

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். இந்த பாத்துல புலி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே ஜீனியஸ் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி தந்திரமாக விளையாடும் மனதைக் கவரும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் விடுக்கும் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கவும், விவரங்களுக்கு உங்கள் கவனத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். 

Advertisment
Advertisements

Spot The Tiger II

இந்த படம் முகநூலில் Surendra Chouhan Singh என்பவரின் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானில் ரந்தம்போர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். இந்த பாத்துல புலி எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே ஜீனியஸ் பாஸ்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு ஆடு மேய்ப்பவர் தனது ஆட்டு மந்தையுடன் மலைகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார். செம்மறி ஆடுகள் மெதுவாக புல்களை மேய்ந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம், ஆடு மேய்ப்பவர் ஆட்டு மந்தைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இந்த மலையில் ஆடு மேய்ப்பவரும் ஆடுகளும் மட்டும் இல்லை, இந்த படத்தில் ஆடு மேய்ப்பவரின் ஒரு நாய் மறைந்திருக்கிறது. அதனால்,  ஆடு மேய்ப்பவரின் நாய் எங்கே இருக்கிறது என 10 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. ஆடு மேய்ப்பவரின் நாயக் கண்டுபிடித்து ஜீனியஸ் என்று நிரூபியுங்கள். 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Spot The Tiger II

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இடது பக்கம் கீழ்ப் பகுதியில் கவனமாகப் பாருங்கள். வியக்கத்தக்க வகையில், உங்கள் கண்களை ஏமாற்றும் வகையில் மறைந்திருக்கிறது பாருங்கள்.

இப்போது நீங்கள் இந்த படத்தில் புலி எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலர் புலி எங்கே எறு தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக, புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Spot The Tiger III

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: