நீங்கதான் லெஜண்ட்! புதரில் மறைந்திருக்கும் பாம்பு... 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் 2 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் லெஜண்ட்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் 2 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் லெஜண்ட்.

author-image
WebDesk
New Update
Snake in 1

புதரில் மறைந்திருக்கும் 2 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. தினமும் ஆயிரக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் சவால் படங்கள் வெளியாகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் விடை தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment

Snake in 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் 2 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் லெஜண்டு. டிரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றிய தொல்லியல் சான்றுகள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில்  அருவியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நின்றுகொண்டிருக்கும் இடம் நகர்வதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிற ஆப்டிகல் இல்யூஷனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான சிற்பங்களையும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.

Advertisment
Advertisements

ஆனால், இந்த படம் உங்களுக்கு தண்ணி காட்டும், மனதைக் குழப்பும், உங்களைத் திணறத் திணற அடிக்கும், தலைமுடியைப் பிச்சிக்கொள்ளச் செய்யும். முழியைப் பிதுக்கும், மூச்சு வாங்க வைக்கும். ஆனாலும், கண்டுபிடிக்க முடியாது. உங்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும். கஷ்டப்பட்டு கண்டுபிடித்துவிட்டால், நீங்க லெஜண்டுங்க... செம ஹாப்பியா இருப்பிங்க.

Snake in 2

இந்த படம் Sunshine Coast Snake Catchers 24/7
என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல், பொழுது போக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் 2 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க  முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க லெஜண்டுங்க. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் 2 பாம்புகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான பார்வையுடைய லெஜண்டுங்க, உங்களுக்கு பாராட்டுகள். 

Snake in 2

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் லெஜண்ட்டாக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் இந்த படத்தில் 2 பாம்புகள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் 2 பாம்புகளைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 2 பாம்புகளும் கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். நீங்கள் இன்னும் பாம்புகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் 2 பாம்புகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Snake in 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: