Advertisment

வரிக்குதிரைகள் கூட்டத்தில் புகுந்த சிங்கம்... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக் குதிரைகள் கூட்டத்டில் புகுந்த சிங்கத்தை, 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது; அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்.

author-image
WebDesk
New Update
Lion one

Source: Fresherslive

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மனதைக் கவரும், உங்கள் அறிவை விரிவுபடுத்தும் உங்கள் புலன்களை ஈடுபடுத்தும் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடும். நாளெல்லாம் கணினியில் வேலை செய்து இணையத்தில் சோர்ந்து போகும் உங்களுக்கு இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

Lion one

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக் குதிரைகள் கூட்டத்தில் புகுந்த சிங்கத்தை, 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் பார்வைத் திறனுக்கான சாவல் என்பதைவிட, நீங்கள் ஒரு காட்சியைக் கவனிக்கும் திறனுக்கான சவால் என்று கூறுவது சரியாக இருக்கும். கேமரா கண்கள் உள்ள மனிதர்களால் மட்டுமே மிகவும் உன்னிப்பாகவும் விரைவாகவும் ஒரு காட்சியில் உள்ள விவரங்களை முழுமையாகக் கூற முடியும். பெரும்பாலான மனிதர்கள் ஒரு காட்சியில் உள்ள எல்லா பொருள்கள், விவரங்களையும் அறிவதில்லை. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், காட்சிகளைப் பார்க்கும்போது உங்கள் கவனிக்கும் திறனை மேலும் மேம்படுத்தும்.

Lion 2

இந்த ஆப்டிக இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் வரிக் குதிரைகள் மந்தையாக மேய்ந்துகொண்டிருக்கின்றான. இதை எங்கிருந்தோ பார்த்துவிட்ட ஒரு சிங்கம், வரிக் குதிரைகளை வேட்டையாடுவதற்கு பதுங்கிப் பதுங்கி வரிக் குதிரைகளின் மந்தைக்குள் புகுந்துவிட்டது. அந்த சிங்கம் விரைவில் வரிக் குதிரைகளை வேட்டையாடுவதற்கு முன், 5 நொடிகளில் அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து வரிக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் வரிக் குதிரைகள் கூட்டத்தில் புகுந்த சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.

Lion 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் சிங்கத்தை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். வரிக் குதிரைகளைத் தாக்கத் தொடங்கிவிட்ட சிங்கத்தை கவனமாகப் பாருங்கள். சிங்கம் கண்ணில் படலாம்.

இப்போது படத்தில் வரிக் குதிரைகள் கூட்டத்தில் புகுந்த சிங்கத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Lion 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment