New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதெ உங்கள் கண்களை ஏமாற்றும் வேலை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை ஈர்க்கும் காந்தம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்க மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
இந்த படம் FindTheSniper என்ற Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்க மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கன்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் கூர்மையான கழுகுப் பார்வை உடைய மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகத் தேடிப் பாருங்கள்.
இன்னும் உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.