Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் உங்கள் பார்வையையும் கவனத்தையும் திசை திருப்பக் கூடியது. இந்த படத்தில் நீங்கள் தேடும் பாம்பு எங்கே இருக்கும் ஆனால் உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது நீங்கள் தேடிப் பிடிப்பதற்கு சவாலானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பை ஐந்து நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் தான் மாஸ்டர். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
இன்றைய சமூக வலைதளங்களின் காலத்தில் கணினியிலும் இணையத்திலும் மணிக்கணக்கில் வேலை செய்து சோர்ந்து போகிறவர்களுக்கு ஒரு குறுகிய நேர பொழுதுபோக்காகவும் அவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் உதவியாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் தேடலை அதிகரிக்கச் செய்யும், உங்களால் தேட முடியாவிட்டால் விரைவிலேயே உங்களுக்கு விடையும் அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும், நீங்கள் விடை தேடிக் கொண்டிருக்கும் போதே அது உங்கள் மனதை குழப்பம் உங்கள் பார்வையை வேறு எங்கோ ஈர்க்கும். ஆப்டிகல் இல்யூஷனில் விடையை கண்டுபிடித்து விட்டால் உங்களை குதூகலம் அடையச் செய்யும், உங்களை உற்சாகப்படுத்தும், ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் விடை தெரியும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், வியந்து போவீர்கள்.
இந்த படம் flipflop_herper என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லாப நோக்கு இல்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருக்கும் புதரில் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால்,ஆர்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் தான் மாஸ்டர்தான். நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவும் இல்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள புதரில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டீர்கள் என்று நம்புகிறோம் நீங்கள் நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் மாஸ்டர் தான் உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனாலும் சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காக பாம்பை கண்டுபிடிக்க உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம் பாம்பு குதிரையில் இருக்கிறது என்றால் முதலில் மட்டுமே தேடாதீர்கள் அது அருகே இருக்கும் பாறையிலும் கூடும் இருக்கலாம் இல்லையா படத்தை நன்றாக ஜூம் செய்து முழுவதுமாக அலசிப் பாருங்கள்
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டீர்கள் உங்களுக்கும் பாராட்டுகள்.
ஆனாலும் சில பேர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறார்கள் அவர்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று இது வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.