/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-1-34.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெறித்தனமாக விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-1-34-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் களத்துமேட்டில் நெற்களத்தில் உலவும் கட்டுவிரியன் பாம்பை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க நம்பர் 1 கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படு சவால்கள், மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற பார்வைக்கோணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு கேட்கப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையில் துப்பறியும் வேலை.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-1-34-2.jpg)
இந்த படம் முகநூலில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படம் புதிருக்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு களத்துமேடு உள்ளது. களத்துமேடு என்றால் நெல், போன்ற தானியங்களை அறுவடை செய்து தனியாக பிரித்து எடுக்கும் இடம். கிராமங்களில் நெற்களம் நிறைய அமைக்கப்பட்டுள்ளன. அப்படியான ஒரு நெற்களத்தில் அல்லது களத்துமேட்டில் கொடிய விஷம் உள்ள கட்டுவிரியன் பாம்பு உலவுகிறது. அந்த கட்டுவிரியன் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் நம்பர் 1 கில்லாடி. ஏனேன்றால், கில்லாடித்தனமாகத் தேடினால்தான் கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்துல களத்துமேட்டில் மறைந்திருக்கும் கட்டுவிரியன் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே நம்பர் 1 கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் அந்த பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/snake-2-33.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.