Advertisment

இந்த படத்துல 2-வது மானைக் கண்டுபிடிச்சா… 1% கூர்மையான பார்வையாளர்களில் நீங்களும் ஒருவர்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2-வது மான் எங்கே இருக்கிறது என்று 4 நொடிகளில் கண்டுபிடித்தால் கூர்மையான பார்வையுடைய 1% பேர்களின் வரிசையில் சேர்வீர்கள்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடிங்க, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Image: Pinterest

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரிந்து பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. இந்த படமும் அப்படித்தான்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2-வது மான் எங்கே இருக்கிறது என்று 4 நொடிகளில் கண்டுபிடித்தால் கூர்மையான பார்வையுடைய 1% பேர்களின் வரிசையில் சேர்வீர்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்தான் முக்கிய காரணம். முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். ஒரு கட்டத்தில் உண்மையான தோற்றம் எது என்று குழப்பமடையச் செய்யும்.

இப்போது சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இந்தப் படத்தில் இருப்பது என்ன விலங்கு என்று நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு சரியான பதில் இருந்தாலும், சில பார்வையாளர்கள் தங்கள் பார்வையின் கோணத்தை முன்வைத்து விடையைக் கூறி வருகின்றனர்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மான் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், இந்த படத்தில் 2-வது மான் ஒன்று இருக்கிறது. அந்த 2-வது மான் எங்கே இருக்கிறது என்று என்று 4 நொடிகளில் கண்டுபிடித்தால் கூர்மையான பார்வையுடைய 1% பேர்களின் வரிசையில் சேர்வீர்கள். 2-வது மானைக் கண்டுபிடியுங்கள், நீங்கள் மிக கூர்மையான பார்வையுடையவர்கள் என்பதைக் காட்டுங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2-வது மான் எங்கே இருக்கிறது என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் அதுதான் இது என்கிறார்கள். உண்மையில் இந்த படத்தில் 2-வது மான் இருக்கிறது நன்றாகத் தேடிப்பாருங்கள்.

உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1… 2… 3… 4… நீங்கள் இப்போது 2-வது மானை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த சவாலை எதிர்கொண்டு 2-வது மானைக் கண்டுபிடித்த 1% கூர்மையான பார்வையுடையவர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பாராட்டுகள்.

நீங்கள் இன்னும் 2-வது மானை கண்டுபிடிக்கவில்லை என்றால் ஒரு குறிப்பு தருகிறோம். 2-வது மான் உண்மையான மான் அல்ல அது ஒரு மாயமான் நன்றாகப் பார்த்து தேடுங்கள்.

நீங்கள் இப்போது 2-வது மானை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 2-வது மான் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment