Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை IQ அளவு அதிகமாக உள்ளவர்கள் மட்டுமே தீர்க்க முடியும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியை, படத்தை நீங்கள் எப்படி பார்த்து புரிந்துகொள்கிறீர்கள் என்பதில் உங்கள் கண்கள் அளவுக்கு மூளையின் பங்கும் இருக்கிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களை IQ டெஸ்ட்க்கு பயன்படுத்துகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை அளவு அதிக IQ உள்ளவர்கள் மட்டுமே தீர்க்க முடியும். இந்த படத்தில் ரோஜாக்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் அல்லி மலரை 10 நொடிகளுக்குள் 5% பேர் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனதை மயக்கும் ஆழமாக கவர்ந்திழுக்கும் புதிர். காட்சியைப் பார்க்கும்போது புரிந்துகொள்வதில் மூளையை சவால் செய்யும். ஆப்டிகல் இல்யூஷன் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். படத்தில் ரோஜாக்களுக்கு மத்தியில் ஒரு லில்லி மலர் மறைந்திருக்கும் படத்தில் புத்திசாலித்தனமான சவால் என்று கூறலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reassured தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான புதிராகப் பகிரப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷனில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு ரோஜாக்கள், நீல ஹைட்ரேஞ் பூக்கள் மற்றும் மஞ்சள் பூக்களின் கொத்துகளை படத்தில் காணலாம். படத்தின் உள்ளே ரோஜாக்களிடையே மறைந்திருக்கும் அல்லியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வையாளர்களை சவால் செய்கிறது. அப்படிக் கண்டுபிடித்தால் அதிக அளவு IQ உள்ள 5% மக்களில் நீங்களும் ஒருவர்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ரோஜாக்களுக்கு இடையே மறைந்திருக்கும் அல்லி மலரை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதிக அளவு IQ உள்ள 5% மக்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அல்லி மலர் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“