scorecardresearch

இந்த படத்துல மறைந்திருக்கும் ஆபத்தான முதலை… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா சூப்பர் பாஸ் நீங்க!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஆற்றில் முதலை எங்கே மறைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சூப்பர் பாஸ்.

இந்த படத்துல மறைந்திருக்கும் ஆபத்தான முதலை… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா சூப்பர் பாஸ் நீங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும். கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு உங்களை வேறு எங்கோ தேடுவதற்கு கவனத்தை திசை திருப்பும். ஒரு தந்திரமான விளையாட்டு. நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஆற்றில் முதலை எங்கே மறைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சூப்பர் பாஸ்.

உங்கள் கூர்மையான பார்வைத் திறன் உங்களின் திறைமையின் ஒரு பகுதி. கூர்மையான பார்வை இருந்தால் மட்டுமே ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால், பாருங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். இதைத்தான், முதலிலேயே கூறினோம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறினோம். ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள ஆற்றில் ஒரு ஆபத்தான முதலை மறைந்திருக்கிறது. அந்த முதலை எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முதலையை எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாது. சூப்பர் பாஸ் என்று அழைக்கப்படுபவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், நீங்கள் முதலையை முதலில் கண்டுபிடித்து சூப்பர் பாஸ் என்று நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் முதலையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சூப்பர் பாஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் முதலையே இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், சூப்பர் பாஸ் என்று அழைக்கப்படுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் முதலை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் முதலை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். ஆற்றின் கரையோரம் புதர் அருகே கவனமாகப் பாருங்கள். முதலை தென்படலாம்.

இப்போது நீங்கள் முதலையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் சூப்பர் பாஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு முதலை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion only genius can find hidden crocodile in this image within 15 seconds