Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தனக்குள் ஒன்றை மறைத்து வைத்து வேறு ஒன்ற நம் காட்சிக்கு வெளிப்படுத்தும். இதனால், தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதை விட்டுவிட்டு, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் காட்டும் காட்சியை மட்டுமே பார்த்து தேடிக் கொண்டிருப்போம். ஆனால், ஜீனியஸ்கள் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதை குறிப்பிட்ட நேரத்துக்குள் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மேயும் மானை வேட்டையாடும் சிங்கத்தையும் ஏமாந்த வேடனையும் 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலைத் தீர்க்க ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்றால், தமிழில் ஒரு சொலவடை உண்டு, ‘மறைத்து வைத்திருக்கும் பொருளுக்குதான் மவுசு அதிகம்’ என்பதை நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதே போலத்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெளிப்பார்வைக்கு தெரியாத உருவங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை குறுகிற நேரத்துக்குள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சுவாரசியமான ஒரு த்ரில்லிங்கான விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு சுவாரசியமான இணைய பொழுது போக்கு விளையாட்டாக மட்டுமில்லாமல், உங்கள் கவனிக்கும் திறனையும் கூர்மையான பார்வையையும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதனால்தான், இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படும் சவால்களை ஜீனியஸ்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று கூறுகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை எதிர்கொண்டு பாருங்கள் அதன் சுவாரசியம் அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Tediado.com தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் ஒரு காட்டில் ஒரு மான் மேய்ந்துகொண்டிருக்கிறது. அந்த மானை ஒரு மலைச் சிங்கம் வேட்டையாடுகிறது. அதற்கு முன்னதாக, இந்த மானை வேட்டையாட வேண்டும் என்று ஒரு வேடன் தனது வில்லில் அம்பை ஏற்றி குறி பார்க்கிறான். மானை சிங்கம் வேட்டையாடியதால் வேடன் ஏமாந்து போகிறான். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மேயும் மானை வேட்டையாடும் சிங்கத்தையும் ஏமாந்த வேடனையும் 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலைத் தீர்க்க ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மேயும் மானை வேட்டையாடும் சிங்கத்தையும் ஏமாந்த வேடனையும் 7 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஜீனியஸ்கள் காட்டில் மேயும் மானை வேட்டையாடும் சிங்கத்தையும் ஏமாந்த வேடனையும் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நிஜமாகவே உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் ஜீனியஸ்தான்.
ஆனால், சிலர் மானையும் சிங்கத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். வேடனை கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். சிலர், வேடனையும் மானையும் பார்த்துவிட்டோம் சிங்கத்தைப் பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
அவர்களுக்காக காட்டில் மேயும் மானை வேட்டையாடும் சிங்கத்தையும் ஏமாந்த வேடனையும் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மான் தலைமீது பாருங்கள், மலை மீது பாருங்கள். உங்கள் கண்களை ஏமாற்றும் விதத்தில் மறைந்திருக்கலாம் கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மானை வேட்டையாடும் சிங்கத்தையும் ஏமாந்த வேடனையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். நீங்களும் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனாலும், சிலர், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக மான், சிங்கம், வேடன் எங்கே இருக்கிறார்கள் என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.