Advertisment

பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலி; 4 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், சாந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலியை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் புதிர், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், புலியைக் கண்டுபிடிங்க, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் புதிர்

Optical illusion game: ஆப்டில் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளி போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பெரிய ராட்சச காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இது இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரல் ஆகும் காலம்.

Advertisment
publive-image
சாமந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலி; 4 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சாமந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலியை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் என்றதும் புரியாத சொல் என்று மிரண்டு விடாதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது இருப்பது போல தெரியும் ஆனால் இருக்காது. இல்லை என்பது போல தெரியும் ஆனால் இருக்கும் அவ்வளவுதான். இதில் மேலோட்டமான பார்வைக்கு தெரியாமல் மறைந்திருக்கும் பொருட்களை, விலங்குகளைக் கண்டுபிடிக்க விடப்படும் சவாலை ஏற்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு.

publive-image
சாமந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலி; 4 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள சாமந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலியை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தன் பாஸ். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிக்க கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயாஜாலம் அல்ல, ஆனால், அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும் சுவாராசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு. கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான்.

publive-image
சாமந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலி; 4 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சாமந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்து இருந்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், புலி எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். சாமந்தி பூக்களும் மஞ்சள், புலியும் மஞ்சள், வரிப் புலியை வலது பக்கம் பாருங்கள், உங்கள் பார்வையில் சிக்கலாம்,

இப்போது சாமந்தி பூந்தோட்டத்தில் புலி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். உங்களால் இன்னும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், புலி எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.

publive-image
சாமந்தி பூந்தோட்டத்தில் மறைந்திருக்கும் புலி

ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment