Advertisment

இந்த படத்துல புலி எங்கே மறைந்திருக்கு? 10 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் அதிபுத்திசாலி. இது கடினமான சவால்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் புதிர் photo: Pinterest

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் நெட்டிசன்கள் மத்தியில் பல உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. புதிர்களின் மீதான தாகத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நிரம்பி வழிகிறது. சுவாரசியத்துக்கு பஞ்சமில்லாமல் நெட்டிசன்களை எண்டர்டெய்ன் செய்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது வேறொன்றும் இல்லை. ஒரு படத்தில், ஏதாவது ஒன்று, முதல் பார்வையிலேயே எளிதில் தெரியும்படி இருக்காது. உற்றுப் பார்க்கும்போதுதான் தெரியும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் மனிதர்கள், பொதுவாக ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து விடப்படுகிறது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டில் படம்பிடிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த படத்தில் உள்ள காட்டில் மரம் செடி, கொடிகளுக்கு இடையே ஒரு புலி மறைந்திருக்கிறது. அந்த புலி எங்கே மறைந்திருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது மிகவு கடினமான சவால், புலியைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அதிபுத்திசாலி. ஏனென்றால், அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய கடினமான சவால் இது.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்க அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை, நீங்கள் புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். புலி என்றாலே அதன் வரிகள் தானே முதலில் நினைவுக்கு வரும். புலி உடலில் இருக்கும் வரிகள் தெரிகிறதா என்று படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இப்போது புலி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment