Advertisment

புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்; இந்த படத்தில் கருஞ் சிறுத்தை 15 நொடியில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கருஞ் சிறுத்தையை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கருஞ் சிறுத்தையை புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிப்பது சாத்தியம்.

author-image
WebDesk
New Update
ds

Optical illusion challenge Image credit: Fresherslive

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம். என்ன பில்டப் ஓவரா இருக்குதுனு நினைக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள். மேற்சொன்னதெல்லாம் அனுபவமாகும்.

Advertisment

ds

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் கருஞ் சிறுத்தையை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கருஞ் சிறுத்தையை புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிப்பது சாத்தியம். நீங்கள் புத்திசாலி என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது எப்படி என்றால் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல, இருக்கு ஆனால், இல்லை. இல்லை ஆனால் இருக்கு. அந்த மாதிரிதான் ஆப்டிகல் இல்யூஷன். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு சுவாரசியமான மாயாஜாலத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்றால், நெட்டிசன்கள் பரபரப்பாகி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் எக்கசக்கமாக வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை.

ss

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், காட்டில் ஒரு பெரிய மரம் இருக்கிறது சுற்றிலும் செங்குத்தாக நேராக நிற்கும் மரங்கள் நிறைய இருக்கிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு கருஞ் சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த கருஞ் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால், இது மிகவும் சவாலான சவால்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் கருஞ் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். அதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கு பாராட்டுகள்.

ss

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் கருஞ் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கருஞ் சிறுத்தையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் பெரிய மரத்தின் கிளைகளில் கவனமாகப் பாருங்கள். கருஞ் சிறுத்தைக் கண்ணில் படலாம். 

இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் கருஞ் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். நிறைய பேர் இந்த படத்தில் கருஞ் சிறுத்தை இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, கருஞ் சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ss

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment