scorecardresearch

மலையில் மறைந்திருக்கும் கொரில்லா… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர் நீங்க!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மலைப் பக்தியில் மறைந்துள்ள கொரில்லாவை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர்.

மலையில் மறைந்திருக்கும் கொரில்லா… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர் நீங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பினாலும், நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படம் உண்மையிலேயே ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்களாக இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் மாஸ்டர் என்று நிரூபிப்பதற்கான தருணம் இது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மலைப் பக்தியில் மறைந்துள்ள கொரில்லாவை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர்.

ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் கூர்மையான பார்வை இருந்தால் மட்டுமெ படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். அதிலும், மாஸ்டர்களால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். இதைத்தான், முதலிலேயே கூறினோம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறினோம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அழகான அருவி உள்ள ஒரு மலைப்பகுதியில் ஒரு கொரில்லா மறைந்திருக்கிறது. அந்த கொரில்லாவை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், மாஸ்டர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு கடினமானது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கொரில்லாவை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் கொரில்லா இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், மாஸ்டர்கள் என்று சொல்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் கொரில்லா எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் முதலை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் வலது பக்கத்தில் கவனமாகப் பாருங்கள். கொரில்லா தென்படலாம்.

இப்போது நீங்கள் கொரில்லாவை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு கொரில்லா எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion only masters can find hidden gorilla in this image within 8 seconds you are master

Best of Express