Advertisment

இந்த படத்தில் 2-வது ஒட்டகச்சிவிங்கி எங்கே; துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ்தான் கண்டுபிடிக்க முடியும்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள 2வது ஒட்டகச்சிவிங்கியை 6 நொடிகளுக்குள் துப்பறியும் கதைகளின் ஹீரோ ஷெர்லாக் ஹோம்ஸால்தான் முடியும், நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க. நீங்களும் ஷெர்லாக் ஹோம்ஸ்தான்னு காட்டுங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் புதிர்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுனாமியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

ஆர்தர் கோனன் டாய்லின் கற்பனைக் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸின் உத்வேகத்தில் இருந்தவர் துப்பறியும் நிபுணர் அகஸ்டே டுபின். டுபின் தனது தர்க்கரீதியான பகுத்தறிவு சக்திகளைப் பயன்படுத்தி போலீசால் கண்டுபிடிக்க முடியாத ஒரு கடிதத்தைக் கண்டுபிடித்தார்.

அந்தக் கடிதம் ரகசியப் பெட்டியிலோ அல்லது வேறு புத்திசாலித்தனமான இடத்திலோ மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதினர். சந்தேகத்திற்குரிய நபரின் வீட்டை மேலிருந்து கீழாக தேடியும் அவர்கள் கடிதத்தை கண்டுபிடிக்கவில்லை. இறுதியில் அந்தக் கடிதம் அங்கே இருக்காது என்ற முடிவுக்கு வந்தனர்.

இருப்பினும், போலிஸ் அந்த கடிதத்தை தவறான இடங்களில் தேடுவதால் அதை தவறவிட்டதை டுபின் அறிந்தார். யாரும் பார்க்க நினைக்காத இடத்தில், கண்ணுக்குத் தெரியாத வகையில் அந்தக் கடிதம் இருந்தது.

இந்தக் கதை நமக்கு என்ன சொல்கிறது? சில நேரங்களில் நாம் நினைக்கும் இடத்தில் நாம் தேடும் பொருள் இருக்காது; நாம் பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையில் விஷயங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். இந்த அணுகுமுறை நம் உணர்வை ஏமாற்றுகிறது.

publive-image

இந்த கதையைப் போலவே, இன்று, ஓவியர் ஜியானி ஏ. சர்கோன் வரைந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில், ஒரு ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. ஆனால், இன்னொரு ஒட்டக்சிவிங்கியும் இருக்கிறது. அந்த 2-வது ஒட்டகச்சிங்கி எங்கே இருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற துப்பறியும் ஹீரோக்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள். நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ் என்பதைக் காட்டுங்கள்.

இந்நேரம் நீங்கள் அந்த 2வது ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே துப்பறியும் ஹீரோ ஷெர்லாக் ஹொம்ஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் ஒரு ஒட்டகச்சிவிங்கிதான் இருக்கிறது. 2-வது ஒட்டகச்சிவிங்கி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், 2-வது ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. அதை முன் முடிவுகளுடன் அணுமானங்களுடன் தேடினால் கண்டுபிடிக்க முடியாது.

உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். ஒட்டகச் சிவிங்கி என்றால் ஆங்கிலத்தில் ஜிராஃபி அதாவது Giraffe என்று பெயர். அதனால், Giraffe இருக்கிறது நன்றாகப் பாருங்கள்.

இப்போது எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக அந்த 2வது Giraffe எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 20-வது ஒட்டகச்சிவிங்கியை 6 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment