Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கமலா ஆரஞ்சு சுளைகளில் மறைதிருக்கும் பூனைக்குட்டியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனதை மயக்கி ஆழமாக கவர்ந்திழுக்கக் கூடியவை. ஒரு பொருளின் அல்லது படத்தின் வடிவத்தை மாற்றிக் காட்டும். படத்தில் உள்ள விஷயங்களை கண்கள் தெளிவாகப் பார்த்து மூளை புரிந்துகொள்வதை சவால் செய்யும். இதனால்தன், ஆப்டிகல் இல்யூஷன் உளவியல் பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதி என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு மனிதனின் இயல்பான மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வெவ்வேறு உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான விளக்கத்தை இந்த விண்டேஜ் படத்தில் காணலாம்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கமலா ஆரஞ்சு சுளைகளில் மறைதிருக்கும் பூனைக்குட்டியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் கமலா ஆரஞ்சு சுளைகளில் மறைதிருக்கும் பூனைக்குட்டியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் பூனைக்குட்டியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பூனைக்குட்டி எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பூனைக்குட்டியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பூனைக்குட்டி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.