New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/17/turkey-1-160488.jpg)
இந்த படத்தில் வான்கோழி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Reddit/ FindTheSniper
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வனத்தில் வான்கோழி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. கூர்மையான பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.
இந்த படத்தில் வான்கோழி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Reddit/ FindTheSniper
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வனத்தில் வான்கோழி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. கூர்மையான பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மிகவும் சுவரசியமான ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பி உங்கள் தலைமுடியைப் பிச்சிக்கொள்ள செய்யும் பெரும் குழப்பம். ஆனால், முடிவில் விடை தெரியும்போது, உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த படம் Reddit சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வனத்தில் வான்கோழி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. கூர்மையான பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் வான்கோழி கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், வான்கோழி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். இப்போது நீங்கள் வான்கோழியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஆனாலும், சிலர் இன்னும் வான்கோழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் வான்கோழி எங்கே இருக்கிறது வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.