Advertisment

வீடுகள் அருகே உலவும் மான்... 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீடுகள் அருகே உலவும் மானை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Deer 1

வீடுகள் அருகே உலவும் மானை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி இணையத்தில் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்த சுவாரசியத்தை தெரிந்துகொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

Advertisment

A Deer 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீடுகள் அருகே உலவும் மானை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பார்வைத் திறன் மற்றும் வேகமாக யோசித்து தேடும் திறனுக்கான சவால். இந்த சவாலை எதிர்கொள்ளும்போது சுவாரசியம், த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம், அதிசயம், ரிலாக்ஸ் என எல்லா உணர்வுகளையும் அனுபவிப்பீர்கள்.

A deer 2

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம்.  இந்த படத்தில் வீடுகள் அருகே உலவும் மானை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், சுவாரசியமாக இருக்கும்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் வீடுகள் அருகே உலவும் மானைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

A deer 2

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக இந்த படத்தில் மான் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம், பாருங்கள்.

A deer 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment