New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டா நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சுவாரசியம் என்றால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியமானது. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள், பிறகு, விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குரோட்டன்ஸ் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. நீங்கள் இந்த சவாலைத் தீர்க்க முடியுமா பாருங்கள். இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது என்று கூறினோம் இல்லையா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எப்படிப்பட்டது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தந்திரம், நீங்கள் தேடும் விலங்கை எங்கேயோ மறைத்து வைத்துவிட்டு உங்கள் பார்வையையும் கவனத்தையும் வேறு எங்கோ ஈர்க்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாகக் கண்டுபிடித்து உற்சாகமாகக் கொண்டாடுவீர்கள்.
இந்த படம் திரட்ஸ் சமூக வலைதளத்தில் beauty_craftz09 முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குரோட்டன்ஸ் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. நீங்கள் இந்த சவாலைத் தீர்க்க முடியுமா பாருங்கள். இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். சிலர் பாம்பை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். இப்போது நீங்கள் எளிதாகப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஆனால், சிலர் இன்னும் பாம்பு எங்கே இருக்கிறது என அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.