Advertisment

மரங்கள் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா ஒபன் சேலஞ்ச்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் சருகுகள் இடையே மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Snake

மரங்கள் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Hodgsons Snakes - Rescue and Removal - Snake Catcher

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

A Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் சருகுகள் இடையே மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன்ச் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாக தேடும்போது உங்கள் மூளையைக் குழப்பும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறும்போது உங்களை தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.

A Snake 2

இந்த படம் Hodgsons Snakes - Rescue and Removal - Snake Catcher என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் சருகுகள் இடையே மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன்ச் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் பாம்பை கண்டுபிடிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... 4... 5...நேரம் முடிந்துவிட்டது.

அனேகமாக, நீங்கள் இந்த படத்தில் மரங்கள் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான கழுகுப்பார்வை உள்ளவர். உங்களுக்கு பாராட்டுகள். 

A Snake 2

ஒருவேளை உங்களால் மரங்கள் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

A Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment